Mercedes-Benz MBUX Tamil Explanation | Personalization, Voice Assistant, Mercedes Me & More

2021-12-30 1

Mercedes-Benz MBUX Tamil Explanation | மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்களில் தற்போது MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது. இது அதிநவீன கார் பொழுதுபோக்கு மற்றும் கனெக்டட் தொழில்நுட்பம் ஆகும். Mercedes Benz User Experience என்பதன் சுருக்கம்தான் MBUX. ஜிஎல்ஏ 200 சொகுசு எஸ்யூவி காரில், இந்த MBUX சிஸ்டத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? என்பதை இந்த வீடியோவில் நாங்கள் கூறியுள்ளோம். அதனை தெரிந்து கொள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்.

#MercedesBenz #MBUX #Review #Expalined #GLA200